கர்நாடகா அணையில் இருந்த அதிக அளவில் நீர் திறக்கப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 65 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆறு மற்றும் அருவிகளில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders