தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் வெளுத்து வாங்கி கொண்டிருக்கும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கர்நாடக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders