உணவு பார்சலில் ஊறுகாய் வைக்காததால் வழக்கு… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!! Revathy Anish25 July 20240145 views விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022 நவம்பர் 28-ஆம் தேதி அவரது உறவினர் ஒருவர் நினைவு தினத்திற்காக விழுப்புரம்… Read more