இந்த நாளில் ரேஷன் கடை இயங்காது… நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்…!! Revathy Anish18 July 20240122 views மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளர்கள் கூடுதலாக வேலை செய்தனர். இந்த பணிகளுக்கு ஈடு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (ஜூலை 20) விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டது.… Read more