நெதர்லாந்து வீரர்கள்

பாரீஸ் ஒலிம்பிக்….ஆடவர் ஹாக்கி… நெதர்லாந்து வீரர்கள் வெற்றி….!!!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் ஆண்கள் ஹாக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதினர். இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களது…

Read more