தூத்துக்குடிக்கு செல்லும் தினசரி ரயில் ரத்து… தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!! Revathy Anish19 August 2024093 views நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தினமும் காலை 7:35 மணிக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கும், மாலை 6.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கும் இயக்கப்பட்டது. இந்நிலையில் பாலக்காடு நெல்லை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் தற்போது… Read more
கோவிலில் நடந்த பயங்கரம்… சகோதரர்கள் வெட்டி கொலை… திசையன்விளையில் பரபரப்பு…!! Revathy Anish18 August 2024080 views திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள கக்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன்(41), மதியழகன்(39), மதி ராஜா(40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று கக்கன் நகர் அருகே உள்ள ஓடைக்கரை… Read more
புதிய மேயர் தேர்தெடுக்க உத்தரவு… நெல்லை, கோவையில் அடுத்த மேயர் யார்…? Revathy Anish25 July 20240106 views நெல்லை மற்றும் கோவை மாவட்ட மேயராக இருந்த கல்பனா, சரவணன் ஆகிய இருவரும் கடந்த 3-ஆம் தேதி தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் காலியாக உள்ள மாவட்ட மேயர் பதவிக்கான… Read more
தகாத முறையில் ஈடுபட்ட வாலிபர்…பேருந்தில் வைத்து தர்மஅடி கொடுத்த பயணிகள்…!! Revathy Anish25 July 20240117 views நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று நெல்லைக்கு ஏசி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு பின்னால் அமர்ந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்… Read more
ஆட்டோவில் இருந்து குதித்த கைதி… கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோட்டம்…!! Revathy Anish22 July 20240112 views திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அடிதடி மற்றும் பெண்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்… Read more
சிகிச்சை பெற வந்த நபர்… மருத்துவமனையில் செய்த காரியம்… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish8 July 2024089 views திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்குகள்ளிகுளம் பகுதியில் அன்ட்ரோ ரோமியான்தஸ் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகின்றார். சம்பவத்தன்று இவரது மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்திருந்தார். அன்ட்ரோ அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு கையை கழுவுவதற்கு உள்ளே சென்றார். அப்போது அந்த நபர் அந்த… Read more
கே.பி.கே. ஜெயக்குமார் மரண வழக்கு… புதிதாக 2 பேரிடம் விசாரணை… திசையன்விளை பகுதியில் பரபரப்பு…!! Revathy Anish6 July 2024095 views திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு போலீஸ் முத்தரசி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் புதிதாக காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துரை நிர்வாகி விவேக்… Read more
நேருக்கு நேர் மோதிய லாரி-பைக்… கோர விபத்தில் காதல் ஜோடி பலி… நான்குநேரியில் பரபரப்பு…!! Revathy Anish5 July 2024088 views திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கடம்போடு வாழ்வு பகுதியில் சாலமன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழவூர் பகுதியை சேர்ந்த மதுமிதா(19) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் நான்குநேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திருப்பியுள்ளனர்.… Read more