சென்னை-மஸ்கட்… சலாம் ஏர் நிறுவனத்தின் புதிய விமானம்… பயணிகள் மகிழ்ச்சி…!! Revathy Anish13 July 2024073 views சென்னை-மஸ்கட்டுக்கு செல்வதற்கு இதுவரை ஓமன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. இந்த ஏர்லைன்ஸ் அல்லாமல் மற்ற நிறுவனங்களின் விமான சேவைகள் சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு செல்கிறது. மேலும் பாரீஸ், லண்டன், பிராங்பார்ட்போன்ற நகரங்களுக்கு… Read more