நோய் தொற்றினால் சிறுவன் பலி… சைதாப்பேட்டையில் அதிரடி நடவடிக்கை… தலைமை செயலாளர் ஆய்வு… Revathy Anish30 June 2024092 views சென்னை சைதாப்பேட்டை அபித் காலனியில் வசித்து வரும் ராஜேஷ்குமார் என்பவருக்கு யுவராஜ்(11) என்ற மகன் உள்ளார். இவர் நோய் தோற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அபித் காலனி பகுதியில் நோய்… Read more