போடு செம! ரஜினியுடன் மீண்டும் இணையும் பகத் பாசில்… சூப்பர் அப்டேட் வெளியீடு…!!!
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மத்தியில் பகத் பாசிலுக்கு இருக்கும் மவுசு அதிகரித்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தசரா விஜயன், பகத் பாசில், அமிதாபச்சன், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.…