பஞ்சாப் வீரர்

ஒலிம்பிக் ஹாக்கி…வெண்கலப் பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு…!!!

ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி…

Read more