ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குடும்பம்…இமாச்சல பிரதேச முதல்வர் இரங்கல்…!!! Sathya Deva11 August 2024082 views இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த கனமழையால் வட இந்தியா மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தின் பெய்து வரும் கனமழையால் ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பருவ காலங்களில் மட்டும் தண்ணீர் வரும் நதியான ஜெய்ஜோன் சோவில் திடீர்… Read more