மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அந்த கடைக்கு வந்த 2 பேர் பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் கிளம்பியுள்ளனர். இதனை பார்த்த உணவகத்தின் கேஷியர் ரமேஷ் அவர்களிடம் பணம் கேட்டபோது …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders