ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக பாம்பன் பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அக்டோபர் மாதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் வரை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders