பதவி நீட்டிக்கப்படுமா…? முக்கிய தலைவர்களுடன் ஆர்.என். ரவி சந்திப்பு… டெல்லி பயணம்…!! Revathy Anish19 August 2024095 views தமிழகத்தில் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பதவி நீட்டிப்பு குறித்து இதுவரை எவ்வித உத்தரவு வரவில்லை. எனவே தமிழக ஆளுநர் ரவி தற்போது டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஜனாதிபதி… Read more