பெங்களூர் விதானசவுதா அருகில் பத்திரிக்கையாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர உத்தரவிட்ட கவர்னரை கண்டித்து கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் சங்க நிர்வாகி சி.கே. ரவிச்சந்திரன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த சமயத்தில் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders