அடடே! ”பன்றி வேட்டை” படத்தில் ஹீரோவாக கமிட்டாகும் எஸ்.ஜே.சூர்யா…!!! Sowmiya Balu15 August 20240106 views தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக பிஸியாக வலம் வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் நிறைய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, ”பன்றி… Read more