பரத நாட்டியம்…முதன் முதலாக சீனாவில் அரங்கேற்றம்…!!! Sathya Deva13 August 2024092 views தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியம், இந்தியாவின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பழமையான பரதக்கலை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வளர்ந்துள்ளது. தற்போது பரதக்கலை நாடு கடந்து சீனாவிலும் கால்பதித்துள்ளது. சீனாவை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி லீ… Read more