கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders