கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் கோதையாறு, குழித்துறை உள்ளிட்ட ஆறுகளில் திறந்துவிடப்பட்டதால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் தொடர் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders