திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சூரை காற்று வீசி வருகிறது. பகல் நேரங்களில் புழுதியில் வாரி இறைத்தபடி காற்று வீசுவதால் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைந்து …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders