எச்.எஸ்.ஆர் லே அவுட் 2050ல் வாழ்கிறது… வைரலாகும் வீடியோ…!
பெங்களூர் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கருதப்படுகிறது .அங்கு நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகள் அவ்வபோது இணைதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது. அது போன்று பெங்களூர் எச் .எஸ். ஆர் லே அவுட் என்ற பகுதியில் உள்ள ஸ்டாலில் தனித்துவமான பானிப்பூரி…