பாபா கோவில்

பாபா கோவிலில் சுவர் இடிந்தது…குழந்தைகள் பலி…!!!

மத்திய பிரதேசத்தின் ஷாபூரில் உள்ள ஹர்தெளல் பாபா கோவிலில் மதவிலா நடந்துள்ளது. அப்போது அந்த கோவிலில் இருந்த குழந்தைகள் மீது கோவிலின் சுவர் இடிந்துள்ளது. இதனால் விபத்தில் காயம் அடைந்த குழந்தைகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து…

Read more