உத்திரபிரதேசம்…கடித்த பாம்பை கையில் கொண்டு வந்ததால் பரபரப்பு…!!! Sathya Deva24 August 2024093 views உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ராமச்சந்திரா என்பவரின் மகன் ஹரி வசித்து வருகிறார். அவருக்கு திடீரென கைவிரலில் பாம்பு கடித்தது. ஆனால் ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.… Read more
வகுப்பறையில் இருந்த பாம்பு… அலறிய மாணவர்கள்… பள்ளியில் பரபரப்பு…!! Revathy Anish16 August 20240131 views புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மாலையில் வகுப்பறையில் இருந்த கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த பள்ளி மாணவர்கள் உடனடியாக கூச்சலிட்டு கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியேறினர்.… Read more
சலவை இயந்திரத்தில் இருந்த பாம்பு …அதிர்ச்சியான மக்கள்…!!! Sathya Deva24 July 2024091 views கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் டெக்னீசியனாக இருந்து வருகிறார். அப்போது கடம்பேரி பகுதில் உள்ள பாபு என்பவரின் வீட்டில் சலவை இயந்திரத்தை பழுதுபார்க்க சென்றுள்ளார். அங்கு அவர் இயந்திரத்தை இயக்க முயன்ற போது உள்ளே ஏதோ… Read more
குறிப்பிட்ட நாட்களில் கடிக்கும் பாம்பு…. தப்பித்தப்பி பிழைக்கும் இளைஞர்….!! Sathya Deva14 July 20240113 views உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சௌரா கிராமத்தில் துபே என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 2ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார். இவ்வாறாக 6… Read more
வித்தியாசமான நம்பிக்கையா இருக்கே… பாம்பை கடித்தால் விஷம் போய்விடும்… உயிரிழந்த பாம்பு…!! Revathy Anish6 July 2024088 views பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் லோகர். இவர் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வனப்பகுதி ஒன்றில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது… Read more