தவறி விழுந்த பாய்லர்…. தொழிலாளர்கள் பலி…. போலீஸ் விசாரணை….!! Inza Dev11 July 2024079 views மும்பை பிவாண்டி நகரில் மராட்டிய தொழில் வளர்ச்சிக் கழகம் அமைந்துள்ளது. அங்கு உள்ள சாயப்பிரிவில் கிரேன் மூலம் பாய்லரை தூக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பாய்லர் தவறி அங்கிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ… Read more