முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்பு… பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…!! Revathy Anish6 July 2024070 views கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளார். அப்போது அவருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர். மேலும்… Read more