ஆந்திரா,பிகார் மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதியா…எதிர்கட்சினர் அமளி…!!! Sathya Deva23 July 2024096 views பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்தப்படியாக தெலுங்கு தேசம் 16 இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கிய வாய்ந்த கட்சியாக உள்ளன. இந்நிலையில் 2024 -25 மத்திய பட்ஜெட்யில் நிர்மலா சீதாராமன் தங்கள் பல்வேறு… Read more