உத்தரபிரதேச மாநிலத்தில் விபத்து…வைரலாகும் வீடியோ…!!! Sathya Deva8 August 2024094 views உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பால் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. ஏபிஇஎஸ் இன்ஜினியரிங் கல்லூரி அருகில் நெடுஞ்சாலையில் பால் டேங்கர் பின்னால் இருந்து லாரி மோதியது. இந்த விபத்தில் ஓட்டுனர் பிரேம் சிங்க் உயிரிழந்தார். இந்த பால் டேங்கரில் கசிவுவில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை… Read more