கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… வினாடிக்கு 14,000 கனஅடி நீர் திறப்பு…தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!! Revathy Anish27 June 2024057 views கோவை மற்றும் நீலகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பில்லூர் அணையிலும் நீர்வரத்து அதிகரித்ததால் 4 மதகுகள் வழியாக சுமார் 14,000 கனஅடி நீர் இன்று… Read more