புதிய குற்றவியல் சட்டம்

புதிய சட்டங்கள் சட்ட விரோதமானது… நீதிமன்றத்தில் மனு அளித்த ஆர்.எஸ். பாரதி… இன்று விசாரணை…!!

மத்திய அரசால் ஜூலை 1-ஆம் தேதி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில் இந்திய…

Read more

300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்… போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.…

Read more

தமிழகத்தில் முதல் வழக்கு… புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு… காவல்துறையினர் தகவல்…!!

நாடு முழுவதிலும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்ட நிலையில் பல காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன் முதலாக புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் சாலையில் 2 வாலிபர்கள்…

Read more

நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள்… ஒரே நாளில் 9 வழக்கு… காவல்துறையினர் தகவல்…!!

திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியில் வசித்து வந்த தன்ராஜ் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா…

Read more

அமலுக்கு வந்த 3 புதிய சட்டங்கள்… 5.65 லட்சம் அதிகாரிகளுக்கு பயிற்சி… மத்திய அரசு தீவிரம்…!!

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறை படுத்தப்பட்ட காலனியாதிக்க சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றை மாற்றி புதிய குற்றவியல் சட்டங்களை…

Read more