ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்…18 வகை வேரியண்ட்களில் புதிய ஜாவா பைக்…!!! Sathya Deva14 August 20240117 views ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜாவா பைக் 18 வகை வேரியண்ட்களிலும்,14 வண்ணங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த… Read more