புதிய பேருந்துகள் இயக்கம்… காலி பணியிடங்கள் நிரப்பப்படும்… அமைச்சர் தகவல்…!! Revathy Anish18 July 20240111 views ஈரோடு மாவட்ட பேருந்து நிலையத்தில் 15 பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சோ முத்துசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்… Read more