இனிமே இவர் தான் புதிய மாநில தலைவர்… பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு…!! Revathy Anish23 July 2024040 views பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கட்சியின் புதிய மாநில தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர். 2006-ஆம் ஆண்டிலிருந்து ஆம்ஸ்ட்ராங் உடன் இணைந்து கட்சியில் வேலை பார்த்து வந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் புதிய மாநில… Read more