சென்னை வந்த ஐக்கிய அரபு அமீரக மந்திரி… புதிய முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை…!! Revathy Anish25 July 2024099 views சென்னையில் நேற்று சர்வதேச வர்த்தக கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி கலந்து கொண்டுள்ளார். அப்போது தமிழகத் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி… Read more