மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப கலைகளை கண்டு ரசிக்க தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதாக செல்லும் வகையில் தொண்டு நிறுவனம் சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது. தற்போது அந்த பேட்டரி வாகனத்தை …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders