பேருந்தின் மீது விழுந்த மின் கம்பி… துரிதமாக செயல்பட்ட டிரைவர்… விபத்து தவிர்ப்பு…!! Revathy Anish19 August 20240146 views மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருப்பரங்குன்றம் சாலையில் சென்றபோது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதை அறிந்த டிரைவர்… Read more
கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான டிரைவர்… முதல்வர் இரங்கல்…!! Revathy Anish18 August 20240131 views நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் பகுதியில் பிரதாப்(44) என்பவர் வசித்து வருகிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிந்து மேனகா(34) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று காலையில் இவர் பேருந்தை ஓட்டி கொண்டு கூட்டாடாவில்… Read more
தகாத முறையில் ஈடுபட்ட வாலிபர்…பேருந்தில் வைத்து தர்மஅடி கொடுத்த பயணிகள்…!! Revathy Anish25 July 20240118 views நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று நெல்லைக்கு ஏசி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு பின்னால் அமர்ந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்… Read more
பறந்த பேருந்தின் மேற்கூரை… 11 மின்கம்பங்கள் சரிவு… பழனியில் சூறைக்காற்று…!! Revathy Anish25 July 20240109 views திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதியில் நேற்று சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசிய நிலையில் பல இடங்களில் மரக்கிளைகள், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி… Read more
பேருந்தில் பாலியல் தொல்லை… மாணவியின் துணிச்சலான செயல்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!! Revathy Anish18 July 20240112 views சென்னை நுங்கம்பாக்கம் இருந்து புரசைவாக்கம் நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவருக்கு பேருந்தில் இருந்த ஒரு வாலிபர் பாலியல் தொல்லையை அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி அந்த வாலிபரின்… Read more
சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!! Revathy Anish7 July 2024089 views கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் இரவு மலட்டாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து… Read more
பாதியில் கழன்ற டயர்… துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்… தவிர்க்கப்பட்ட கோர விபத்து… Revathy Anish30 June 2024072 views கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை வழியாக அரசு மகளிர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை என்பதால் அந்த பேருந்தில் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இந்நிலையில் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் திடீரென… Read more
பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்… சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை… மூதாட்டிக்கு குவியும் பாராட்டுகள்…!! Revathy Anish28 June 2024080 views கடலூர் மாவட்டம் திட்டக்குடி-கொத்தனூர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் நிறைமாத கர்பிணி ஒருவர் பயணம் செய்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை அறிந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உடனடியாக சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தினர்.… Read more