கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, பூஞ்சிரித்தோடு மற்றும் வெள்ளரிமலை உள்ளிட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders