ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்… பொத்துரில் வைத்து அடக்கம்… பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு…!! Revathy Anish8 July 2024087 views சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலை பெரம்பூரில் இருக்கும் கட்சி வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆம்ஸ்ட்ராங் உடலை… Read more