போக்குவரத்து கழகம்

பயணிகளுக்கு குஷி… 800க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்… போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பெரும்பாலானோர் வார இறுதியில் பயணம் செய்வது வழக்கம். அதற்கு ஏற்றார் போல் தமிழக போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் நாளை ஆடி மாத பவுர்ணமி என்பதால் அதிக பயணிகள்…

Read more