நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது. …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders