கேரளா மாநிலம்…காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்….போலீசார் தடியடி…!!! Sathya Deva5 September 20240102 views கேரளாவில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சுயேட்சை எம்எல்ஏ அன்வர் குற்றம்சாட்டினார். இவரது புகாரைத் தொடர்ந்து கேரளாவில் முதல்மைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, கேரள தலைமை செயலகம் நோக்கி… Read more
வேலை நிறுத்த போராட்டம்… 35,000 ஊழியர்கள் பங்கேற்பு… சங்க தலைவர் அறிவிப்பு…!! Revathy Anish19 August 2024044 views தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டம் வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு… Read more
மத்திய பஜ்ஜெட் நகலை எரித்து போராட்டம்… ஐக்கிய விவசாயிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு…!! Revathy Anish26 July 2024063 views தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஐக்கிய விவசாயிகளின் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. எனவே வருகின்ற 31-ஆம் தேதி தமிழ்நாட்டில்… Read more
கோவில் நிலங்கள் சூறையாட படுகிறது… போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்… 100க்கும் மேற்பட்டோர் கைது…!! Revathy Anish22 July 2024091 views திருப்பூர் மாவட்ட மாநகராட்சி அலுவலகம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை மாநில அரசு அபகரிப்பதாகவு, அதற்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை, கோவில் சொத்துக்கள் சூறையாடப்படுகிறது என தெரிவித்தனர். இதனை எதிர்த்து இந்த… Read more
அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்… மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்… சீமான் அறிவிப்பு…!! Revathy Anish21 July 2024063 views தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கடணத்தை எதிர்த்து இந்த போராட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சீர் கேட்டுள்ள சட்ட ஒழுங்கை சீர் செய்ய வலியுறுத்தியும், மின்கட்டண உயர்வை… Read more
காலி குடங்களுடன் திடீர் போராட்டம்… ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பரபரப்பு…!! Revathy Anish20 July 2024071 views கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை எம்.அகரம் புதுக்காலனி மற்றும் பழைய காலனி பகுதிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த 5 மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி… Read more
தோட்டத்திற்குள் புகுந்த யானை… காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… ஊர்மக்கள் போராட்டம்…!! Revathy Anish13 July 2024042 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி என்பவருடைய தோட்டத்தில் 12 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக இரவு நேரங்களில் அப்பகுதி தோட்டங்களில் யானை ஒன்று சுற்றித்திரிந்து… Read more
பள்ளிக்கு ஜாதி பெயர் இருக்க கூடாது… எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் பிரச்சாரம்… Revathy Anish12 July 2024081 views தேனி மாவட்டம் போ. அணைக்கரைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கள்ளர் பள்ளி முன்பு தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் இன்று பள்ளி விடுமுறை என கூறி அவர்களை வீட்டிற்கு… Read more
300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்… போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு… நாகர்கோவிலில் பரபரப்பு…!! Revathy Anish11 July 2024057 views கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நீதிமன்ற வழக்கறிஞர்கள் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.… Read more
வருவாய் குறைவால் அவதி… பழனி தேவஸ்தானம் மீது புகார்… கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்…!! Revathy Anish5 July 2024059 views முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி அப்பகுதியில் வாகனங்கள் வராத வகையில் தடுப்புகள் பழனி தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. இதனால் நகராட்சிக்கு… Read more