போலி மதுபானம்

போலி மதுபானங்கள் விற்பனையா…? 3 பேர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் சையத் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் போலியாக மதுபான ஆலை நடத்தி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த மதுவிலக்கு…

Read more