மனைவியை இழந்த துக்கம்… போலீஸ் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish16 July 20240118 views சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரண்குமார் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். திருச்செங்கோடு எளையாம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு… Read more