தீ விபத்தால் பலியான 4 நண்பர்கள்… மேலும் 2 பேர் கவலைக்கிடம்…சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish18 July 2024062 views கோவை மாவட்டம் சூலூர் முத்துகவுண்டன் புதூர் பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 7 வாலிபர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் அறையில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் 10 லிட்டர் பெட்ரோலை ஒரு… Read more
அந்த கொடூர தாய் யார்…? கட்டைப்பையில் இருந்த பச்சிளம் குழந்தை… ஈரோடு அருகே பரபரப்பு…!! Revathy Anish18 July 2024078 views ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புதரில் திடீரென குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு கட்டை பையில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள்கொடி… Read more
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள்… திடீரென வந்த லாரி… தஞ்சாவூர் அருகே பரபரப்பு…!! Revathy Anish17 July 20240102 views திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பிராத்தனை செய்வது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள… Read more
குளிர்பானம் குடித்த வாலிபர்… சிறிது நேரத்தில் நடந்தது என்ன…? விக்கிரவாண்டி அருகே சோகம்…!! Revathy Anish17 July 2024063 views சென்னை அம்பத்தூர் பகுதியில் செயல்படும் வரும் பல்பொருள் அங்காடியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள உணவகத்தில் நின்ற போது,… Read more
பதுங்கி இருந்த குற்றவாளிகள்… அடைக்கலம் கொடுத்த கவுன்சிலர் கணவர்…பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்…!! Revathy Anish17 July 2024075 views தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரூபின்ஷா என்பவர் உள்ளார். இவரது கணவர் அலெக்ஸ். இந்நிலையில் இவரது வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்… Read more
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… குழந்தையை கொன்ற தந்தை… விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish17 July 2024075 views சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தச்சு தொழிலாளியான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும், நட்சத்திரா(5) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் பரிமளா அவர் உறவினர் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்தது மோகனுக்கு தெரியவந்ததால் அவர்… Read more
மாணவனை கண்டித்த பெற்றோர்… வழியிலே நடந்த பரிதாபம்… திருத்தணி அருகே சோகம்…!! Revathy Anish16 July 2024065 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சாத்திரஞ்செயபுரம் பகுதியில் அக்மல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இயற்பியல் படித்து வந்தார். இந்நிலையில் அக்மல் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததால் இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால்… Read more
மனைவியை இழந்த துக்கம்… போலீஸ் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish16 July 2024084 views சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரண்குமார் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். திருச்செங்கோடு எளையாம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு… Read more
கோவிலில் ஏற்பட்ட தகராறு… வடமாநில பக்தர் காயம்… போலீஸ் விசாரணை…!! Revathy Anish16 July 2024078 views ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் வந்திருந்தனர். அவர்கள் கோவிலின் 3-ஆம் பிரகாரத்தின் மைய வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு… Read more
30 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட காதல்… சிறுவனுடன் வெளியூர் தப்ப முயற்சி… மடக்கி பிடித்த பெற்றோர்…!! Revathy Anish16 July 2024085 views சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் 30 வயதான பெண் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே கடையில் பணிபுரிந்து வரும் 15 வயது சிறுவனுடன் பேசி பழகியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண்… Read more