தூக்கில் தொங்கிய 4 மாத கர்ப்பிணி பெண்… தாய் அளித்த பரபரப்பு புகார்… ராஜபாளையம் அருகே சோகம்…!! Revathy Anish11 July 2024083 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்த நந்தினி(21) என்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாளடைவில் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். நந்தினி தனது… Read more
மின்கம்பத்தில் சிக்கிய மஹிந்திரா தார் எஸ்யூவி… உயிர் தப்பிய பெண்…இணையத்தில் புகைப்படம் வைரல்…!! Revathy Anish9 July 20240170 views அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பெண் ஒருவர் ஒட்டி சென்றுள்ளார். அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் சாலையில்… Read more
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish9 July 2024076 views கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவருக்கு வருகின்ற 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற இருந்த நிலையில் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று உறவினர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ்… Read more
பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம்… காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல்… போலீஸ் பாதுகாப்பு…!! Revathy Anish9 July 2024091 views சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் சின்னத்திருப்பதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியனூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து… Read more
மனைவியை வெட்டிய கணவன்… அச்சத்தில் செய்த விபரீத செயல்… மதுரை அருகே பரபரப்பு…!! Revathy Anish9 July 2024081 views மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலி பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் சம்சுதீன்… Read more
மகளை கிணற்றில் வீசிய தந்தை… அதிர்ச்சியில் தாய் செய்த காரியம்… கோவையில் நடந்த சோகம்…!! Revathy Anish9 July 2024070 views கோவை ஒண்டிப்புதூர் எம்.ஜி.ஆர். காலனியில் தங்கராஜ் என்பவர் தனது மனைவி புஷ்பா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான தங்கராஜ் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே… Read more
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீசார் விசாரணை…!! Revathy Anish9 July 2024079 views தருமபுரி மாவட்டம் காட்டுவளைவு பகுதியை சேர்ந்த மணி என்பவர் சேலம் மேச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் ஓமலூரில் இருந்து மேச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து… Read more
மதுக்கடையை உடைத்து கொள்ளை… போலீசிடம் இருந்து தப்பிய கும்பல்… தீவிர விசாரணை…!! Revathy Anish8 July 2024085 views செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பெரும் போர்கண்டிகை பகுதியில் மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டாஸ்மாக் கடையில் இருந்து மர்மநபர்கள் சிலர் தப்பியோடியுள்ளனர். இதனைப்பார்த்த போலீசார் துரத்தி… Read more
மரத்தடியில் கிடந்த மது பாட்டில்… குடித்த முதியவர் பரிதாப பலி… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish8 July 2024079 views திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள பத்தாளப்பேட்டை பகுதியில் அண்ணாதுரை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். பாத்திரம் அடைக்கும் தொழிலாளியான இவருக்கு ஜெயா(60) என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று ஜெயாவின் சகோதரி மகளான பூங்கோடி என்பவர் அப்பகுதியில் உள்ள மரத்தடியில் டப்பாவுடன் மது பாட்டில்… Read more
தண்ணீர் பிடிப்பதில் தகராறு… வாலிபர் கத்தியால் குத்தி கொலை… திருப்பூரில் பதற்றம்…!! Revathy Anish8 July 2024085 views திருப்பூர் மாவட்டம் திருநீலகண்டபுரத்தில் உள்ள நூல் கடையில் டிரைவராக வேலை பார்த்து வரும் சிவகங்கையை சேர்ந்த ஆனந்தராஜ், காரைக்குடியை சேர்ந்த வசந்த் உள்பட 6 பேர் அதே பகுதியில் உள்ள ஒரு அறையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தராஜுக்கும் வசந்திற்கும் இடையே… Read more