தூக்கில் தொங்கிய மனைவி… வெற்று ஊசியை செலுத்திக்கொண்ட கணவர்… தென்காசி அருகே சோகம்…!! Revathy Anish8 July 2024078 views சேலம் ஸ்ரீவாரி கார்டன் வாய்க்கால் பாறை பகுதியை சேர்ந்த இனியவன் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சேலத்தை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து… Read more
திடீரென கத்தியால் தாக்கிய கும்பல்… பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்… ஸ்ரீரங்கம் அருகே பரபரப்பு…!! Revathy Anish8 July 2024078 views திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவளர்சோலை பகுதியில் வசித்து வரும் நெப்போலியன் என்பவர் நேற்று தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென நெப்போலியன் மற்றும் அவரது நண்பர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில்… Read more
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார்… மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்… கலெக்டரின் அதிரடி நடவடிக்கை…!! Revathy Anish7 July 2024092 views பெரம்பலூர் மாவட்ட துணை தாசில்தார் திருமண மண்டப தடையின்மை சான்று வழங்க 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூலை 1ஆம் தேதி பழனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நெஞ்சு வலி… Read more
வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள்… ஜவுளி கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!! Revathy Anish7 July 20240109 views ஈரோடு மாவட்டம் அண்ணாதுரை வீதியில் வசித்து வரும் பர்கத்பாவா என்பவர் மணிக்கூண்டு அருகே ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி காலையில் அவர் தனது குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றுவிட்டு நள்ளிரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டிற்குள்… Read more
டாஸ்மாக் அருகே பயங்கரம்… மேஸ்திரியை கல்லால் தாக்கி கொலை… போலீசார் தீவிர விசாரணை…!! Revathy Anish7 July 2024065 views திருப்பூர் மாவட்டம் சிவன் தியேட்டர் பகுதியில் சந்திரன்(50) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று குன்னத்தூர் கருமஞ்சிரையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே தலையில் தாக்கப்ப்டட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனையறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்… Read more
மகளை இழந்த துக்கம்… தாயின் விபரீத முடிவு… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!! Revathy Anish7 July 2024089 views வேலூர் மாவட்டம் ஆற்காட்டான் குடிசை பகுதியை சேர்ந்த பாபு என்பவர் தனது மனைவி தமிழரசி மற்றும் மகள் அக்சயாவுடன் சென்னையில் உள்ள அவரது சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மகள் அக்சயா 10-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில்… Read more
கொலையா? தற்கொலையா…?தூக்கில் தொங்கிய மருத்துவர்… தந்தை அளித்த பரபரப்பு புகார்…!! Revathy Anish6 July 2024073 views தேனி மாவட்டம் சிவசக்தி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். ஜவுளி கடை நடத்தி வரும் இவருக்கு மணிமாலா(38) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று… Read more
என் மகள் எங்கே…? மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகன்… போலீசார் விசாரணை…!! Revathy Anish6 July 2024081 views சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சம்பவத்தன்று கவிதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இந்நிலையில்… Read more
கடலுக்கு சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய இலங்கை படகு… பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…!! Revathy Anish6 July 2024083 views நாகை வேதாரண்யம் சிறுதலைக்காடு பகுதியை சேர்ந்த ராமானுஜம் என்பவருக்கு சொந்தமான படகில் அவர் மற்றும் அதே ஊரை சேர்ந்த 7 மீனவர்களோடு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சிறுதலைக்காடு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ஒரு படகு கவிழ்ந்த நிலையில் காணப்பட்டது.… Read more
மூதாட்டி கொலை வழக்கு… கையும் களவுமாக சிக்கிய தாய்-மகன்… போலீசார் விசாரணை…!! Revathy Anish5 July 20240187 views திருப்பத்தூர் மாவட்டம் பலப்பநத்தம் பகுதியில் அனுமக்கா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் சிவராஜ்க்கு திருமணம் முடிந்து மலர் என்ற மனைவியும், சிவகுமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அனுமக்கா வீட்டில் தலையணையால் அழுத்தப்பட்டு… Read more