தாயையே வெட்டிய மகன்… போலீசார் அதிரடி நடவடிக்கை… ஈரோட்டில் பரபரப்பு…!! Revathy Anish29 June 20240135 views ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பாப்பாத்தி(46) என்பவர் வசித்து வந்துள்ளார். அதே ஊரில் இவரது மகன் பழனிசாமி(46) குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பாப்பாத்தி மற்றும் பழனிசாமி தங்களது 1 1/2 ஏக்கர் குடும்ப நிலத்தை விற்பனை செய்து 1… Read more