மங்காத்தா 2

“மங்காத்தா 2” படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

.இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் “கோட்”. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்,…

Read more