மதகஜராஜா

விஷாலின் “மதகஜராஜா”… படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

இயக்குனர் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் கடந்த 2013 ம் ஆண்டு ”மதகஜராஜா” என்ற படத்தை இயக்கினார். ஆனால் சில…

Read more