இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!! Sathya Deva20 September 20240159 views 2024-ம் ஆண்டில் பொதுமக்கள் பலரால் விரும்பப்படும் பிராண்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டிசிஎஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் 75 மதிப்புமிக்க பிராண்டுகளின் மொத்த மதிப்பில் 22சதவீதம்… Read more