மதுரை

பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் விசாரணை… வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்…

பழமையான சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நெல்லை போலீஸ் அதிகாரியான காதர் பாட்ஷா மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் காதர் பாட்ஷா இது என் மீது போடப்பட்ட பொய் வழக்கு எனவும்,…

Read more

பேருந்தின் மீது விழுந்த மின் கம்பி… துரிதமாக செயல்பட்ட டிரைவர்… விபத்து தவிர்ப்பு…!!

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருப்பரங்குன்றம் சாலையில் சென்றபோது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று அறுந்து பேருந்து மீது விழுந்தது. இதை அறிந்த டிரைவர்…

Read more

தினமும் திருவிளையாடல் நிகழ்ச்சி… ஆவணி திருவிழா… களைகட்டும் மீனாட்சி அம்மன் கோவில்…!!

மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகின்ற 3ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிளையாடல்கள் நிறைந்த இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில் 30-ஆம் தேதி…

Read more

சதுரகிரி மலைக்கோவிலில் சிறப்பு பூஜை… பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி…!!

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் பௌர்ணமி பூஜைகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கிற்கும் வகையில் நாளை முதல் வருகின்ற 20-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சதுரகிரி மலைப்பகுதியில் ஏரி கோயிலுக்கு…

Read more

ஆம்னி பஸ் டிரைவரை கட்டிவைத்து தாக்கிய அதிகாரிகள்… வீடியோ வைரல்…!!

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் நிறுவனத்தில் பணிபுரியும் பேருந்து டிரைவரை தாக்கியுள்ளனர். அவரை அலுவலக ஜன்னலில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். இது குறித்து அலுவலக ஊழியர்…

Read more

சமாதானம் செய்ய சென்ற நண்பர்கள்… தகராறில் வாலிபர் கொலை…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேலப்பச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(21) சண்முகராஜ்(24) என இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும்…

Read more

ஆடி பெருந்திருவிழா… கள்ளழகர் கோவிலில் தேரோட்டம்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!!

108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரை மாவட்டத்தில் இருக்கும் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி நிகழ்வாக ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13 -ஆம் தேதி கொடியை ஏற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் கள்ளழகர் பெருமாள்…

Read more

சீரான விமான சேவைகள்… வெளிநாடுகளுக்கு சேவைகள் தொடங்கப்படுமா… அதிகாரிகள் ஆலோசனை…!!

மைக்ரோசாப்ட் இணைய சேவை கோளாறு காரணமாக நாடு முழுவதிலும் நேற்று மென்பொருள் நிறுவனங்கள், விமான சேவைகள் கடும் பாதிப்படைந்துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால் மதுரையில் இருந்து புறப்படக்கூடிய விமானம் மற்றும் வந்து சேரக்கூடிய…

Read more

நா.த.க. நிர்வாகி வழங்கு… தப்ப முயன்ற குற்றவாளிகள்… 3 பேருக்கு எலும்பு முறிவு…!!

மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் கடந்த 16-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் பென்னி(19), கோகுல கண்ணன்(19), பரத்(19)…

Read more

நா.த.க. நிர்வாகி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… மேலும் 2 பேர் கைது…!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்மந்தப்பட்ட…

Read more